வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் குருமா

Photo of Vegetable kuruma by poorani Kasiraj at BetterButter
0
0
0(0)
0

வெஜிடபிள் குருமா

Sep-10-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

வெஜிடபிள் தேங்காய் குருமா

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் ஒன்று
  2. தக்காளி-2
  3. தேங்காய்ப்பால் அரை கப்
  4. பொரிகடலை 3ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  6. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு வெட்டியது ஒன்றரை கப்
  7. சோம்பு அரை ஸ்பூன்
  8. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  9. கரம் மசாலா அரை ஸ்பூன்
  10. எண்ணை தேவையான அளவு
  11. கருவேப்பிலை கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும்
  2. காய்கறிகளை போட்டு வதக்கவும்
  3. உப்பு சேர்த்து வதக்கினால் சீக்கிரம் காய்கறிகள் வேகும்
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  5. தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. மஞ்சள்தூள் கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்
  7. தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்க விடவும்
  8. பொரிகடலை சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  9. தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொண்டு அதனையும் காய்கறியுடன் சேர்க்கவும்
  10. நன்கு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்