வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் அப்பம்

Photo of Cocount appam by Vinothini Manoharan at BetterButter
356
2
0.0(0)
0

தேங்காய் அப்பம்

Sep-10-2018
Vinothini Manoharan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் அப்பம் செய்முறை பற்றி

Tasty and yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பழம் 4
  2. சர்க்கரை 1/2 கப்
  3. ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
  4. கோதுமை மாவு ஒரு கப்
  5. தேங்காய் 1/4 கப்
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு
  8. பேக்கிங் சோடா ஒரு பின்ச்

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை தோல் உரித்து நன்றாக மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும்
  2. உதாரணமாக அரைத்த வாழைப்பழம் ஒரு கப் அளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
  3. அரைத்த வாழைப்பழத்தை ஒரு கப்பில் சேர்த்து அதில் பொடித்த சர்க்கரை ஏலக்காய் சேர்க்க வேண்டும்
  4. பிறகு கோதுமை மாவு பேக்கிங் சோடா ஒரு பின்ச் சேர்க்கவேண்டும்
  5. தேங்காய் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  6. நீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்
  7. பதம் சரியானது
  8. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்க வேண்டும்
  9. எண்ணெய் சூடானதும் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்
  10. ஆப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்