வீடு / சமையல் குறிப்பு / சம்பா கோதுமை ரவை பாயசம்

Photo of Samba wheat suji payasam by Iffath Saghira at BetterButter
351
0
0.0(0)
0

சம்பா கோதுமை ரவை பாயசம்

Sep-10-2018
Iffath Saghira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சம்பா கோதுமை ரவை பாயசம் செய்முறை பற்றி

நண்பர் ஓருவர் கற்று கொடுத்த ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. திக்கான பால் 2 லிட்டர்
  2. சம்பா கோதுமை ரவை 1/4 கிலோ
  3. சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  4. சர்க்கரை இல்லாத கோவா
  5. மில்க்மேயட் 1
  6. பாதாம் பருப்பு 100 கிராம்
  7. முந்திரி பருப்பு 100 கிராம்
  8. நெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ரவையை கழுவி சுத்தம் செய்து ஊறவைத்து கொள்ள வேண்டும்
  2. பாதாம் பருப்பை தோல் நீக்கி விட்டு மெல்லியதாக நறுக்கி கொள்ளவும் ,முந்திரி பருப்பையும் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்
  3. அகலமான பாத்திரத்தில் பால்லை காய்ச்சவும்
  4. ஓரு கொதி வந்தவுடன் ரவையை சேர்க்கவும்
  5. ரவை நன்றாக வேந்தவுடன் கோவா மற்றும் மில்க்மேயட் சேர்க்கவும்
  6. பிறகு தேவைக்கு ஏற்று சர்க்கரை சேர்க்கவும்
  7. மற்றொரு புறம் பாதாம் மற்றும் முந்திரி பருப்பு வகைகளை நெய்யில் வறுத்து பாலில் போட்டு விட்டு ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்