வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Banana steam soup by Balajayasri Dhamu at BetterButter
385
0
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Sep-10-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

வாழைதண்டு பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு1
  2. மிளகு1ஸ்பூன்
  3. சோம்பு1/2ஸ்பூன் (அ) சிரகம்
  4. இஞ்சி சிறு துண்டு
  5. பூண்டு3 பல்
  6. பட்டை 1சிறு துண்டு
  7. கிராம்பு1
  8. கான் பிளவர் மாவு 3ஸ்பூன்
  9. பச்சை மிளகாய்1
  10. தக்காளி சிறியது 1
  11. உப்பு தேவையான அளவு
  12. கரம் மசாலா1/4ஸ்பூன்
  13. முருக்கு பொடி செய்தது

வழிமுறைகள்

  1. வாழை தண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. நறுக்கியவற்றை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  3. மிளகு ,பச்சை மிளகாய், பூண்டு,இஞ்சி, சிரகம், தக்காளி,கிராம்பு, பட்டை அனைத்து அரைத்த கொள்ள வேண்டும்
  4. கான் பிளவர் மாவு தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
  5. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த தண்டு ,அரைத்த விழுதை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  6. கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்
  7. கரைத்து வைத்த கான்பிளவர் மாவு கரைசலை ஊற்றி தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கொள்ள வேண்டும்
  8. இப்போது வாழைதண்டு சூப் ரெடி
  9. இதனுடன் முருக்கு பொடி செய்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்