வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சிப்ஸ்

Photo of Raw banana chips by hajirasheed haroon at BetterButter
333
1
0.0(0)
0

வாழைக்காய் சிப்ஸ்

Sep-10-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 3
  2. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  3. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  4. உப்பு 2 ஸ்பூன்
  5. எண்ணெய் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி நீளவாக்கில் சீவி எடுத்து காய விடவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடு செய்யவும் என்னை நன்கு காய்ந்தவுடன் சீவி வைத்துள்ள வாழைக்காயை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  3. பொரித்த வாழைக்காயில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு போட்டு குலுக்கி பரிமாறலாம்
  4. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு 2 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம்
  5. சுவையான ஈசியான வாழைக்காய் சிப்ஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்