வறுபயரு - பாரம்பரியமான தமிழ்நாட்டு நொறுக்குத் தீணி | Varu Payaru - Traditional Tamilnadu Snacks in Tamil

எழுதியவர் Hema Shakthi  |  22nd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Varu Payaru - Traditional Tamilnadu Snacks by Hema Shakthi at BetterButter
வறுபயரு - பாரம்பரியமான தமிழ்நாட்டு நொறுக்குத் தீணிHema Shakthi
 • ஆயத்த நேரம்

  12

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  40

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

55

0

வறுபயரு - பாரம்பரியமான தமிழ்நாட்டு நொறுக்குத் தீணி recipe

வறுபயரு - பாரம்பரியமான தமிழ்நாட்டு நொறுக்குத் தீணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Varu Payaru - Traditional Tamilnadu Snacks in Tamil )

 • உப்பு - தேவையான அளவு
 • மிளகாய் தூள் - தேவையான அளவு
 • மொச்சைக்கொட்டை - 2 கப்

வறுபயரு - பாரம்பரியமான தமிழ்நாட்டு நொறுக்குத் தீணி செய்வது எப்படி | How to make Varu Payaru - Traditional Tamilnadu Snacks in Tamil

 1. பருப்புகளைக் கழுவி 12 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 2. காயவைத்மு கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் வைத்து தோலை நீக்கவும்.
 3. வெயிலில் ஒரு துணியில் அவற்றை உலர்த்தவும்.
 4. புதியதைக் காட்டிலும் காயந்தவை மிருதுவாக இருக்கும்.
 5. எண்ணெய் சேர்க்காமல் ஒரு கடாயில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
 6. இதே போல் எல்லாவற்றையும் வறுத்துக்கொள்ளலாம். இறுதியாக உப்பு மிளகாய் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 7. ஆறியதும் காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.
 8. இதை ஒரு மாத த்திற்கும் மேல் வைத்துக்கொள்ளலாம்.

எனது டிப்:

இதைத் தயாரிக்க பச்சைப் பயிரு, கடலைப் பயிரு, இன்னபிறவற்றையும் நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை பயன் படுத்தலாம். வேறு எந்தப் பயிரையாவது நீங்கள் பயன்படுத்தினால், ஊறவைத்தபின் அவற்றை நேரடியாக வெயிலில் உலர்த்தலாம். முளைக்கட்டியும் இதைத் தயாரிக்கலாம்.

Reviews for Varu Payaru - Traditional Tamilnadu Snacks in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.