வீடு / சமையல் குறிப்பு / ஈஸி லேஸி இனிப்பு தேங்காய் அவல்

Photo of Easy lazy sweet coconut Aval by jothi durai at BetterButter
313
1
0.0(0)
0

ஈஸி லேஸி இனிப்பு தேங்காய் அவல்

Sep-10-2018
jothi durai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈஸி லேஸி இனிப்பு தேங்காய் அவல் செய்முறை பற்றி

சமைக்காமல் சட்டுன்னு செய்யக்கூடிய ஸ்னாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு அவல் ஒரு கப்
  2. நாட்டுச் சர்க்கரை அரை கப்
  3. தேங்காய் துருவல் முக்கால் கப்
  4. பால் சிறிதளவு
  5. ஏலக்காய் பொடி சிறிதளவு

வழிமுறைகள்

  1. அவலை கழுவி சிறிது பால் ஊற்றி ஊற விடவும்
  2. பின்பு நாட்டுச் சர்க்கரை தேங்காய் துருவல் ஏலப்பொடி சேர்க்கவும்
  3. சுவையான இனிப்பு தேங்காய் அவல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்