வீடு / சமையல் குறிப்பு / வெல்லம் தேங்காய் பூரண சமோசா

Photo of Jaggery coconut stuffed samosa by jothi durai at BetterButter
502
1
0.0(0)
0

வெல்லம் தேங்காய் பூரண சமோசா

Sep-10-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெல்லம் தேங்காய் பூரண சமோசா செய்முறை பற்றி

அருமையான இனிப்பு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. நல்லெண்ணெய் சிறிதளவு
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
  5. தேங்காய் துருவல் ஒரு கப்
  6. பொடித்த வெல்லம் முக்கால் கப்
  7. ஏலக்காய் பொடி சிறிதளவு
  8. எண்ணை பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் உப்பு நீர் எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்
  2. மாவை 20 நிமிடம் மூடி வைக்கவும்
  3. வெல்லத்தில் சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்
  4. வெல்லம் கரைந்ததும் தேங்காய் துருவல் ஏலப்பொடி சேர்த்து கிளறவும்
  5. நன்கு கிளறி சிறிது இறுகிய பதம் வந்ததும் இறக்கவும்
  6. பிசைந்த மாவினை நமக்கு வேண்டிய வடிவத்தில் தேய்த்துக் கொள்ளவும்
  7. அதில் பூரணத்தை வைத்து நன்கு அழுத்தி மூடி விடவும்
  8. மிதமான தீயில் சிவக்க பொரித்து எடுக்கவும்
  9. இனிப்பு சமோசா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்