வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ பாப்ஸ்

Photo of Banana pops by Sumaiya Arafath at BetterButter
368
2
0.0(0)
0

வாழைப்பழ பாப்ஸ்

Sep-10-2018
Sumaiya Arafath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ பாப்ஸ் செய்முறை பற்றி

இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஸ்நேக்ஸ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 2
  2. பேரீத்தம்பழம் -10
  3. சர்க்கரை 1 தே.க
  4. துருவிய தேங்காய் 4 தே.க
  5. குச்சி-4
  6. நெய் 2 தே.க

வழிமுறைகள்

  1. பழங்களை இரண்டு துண்டுகளாக வெட்டவும்
  2. வாணலில் நெய் ஊற்றி கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிய பேரீத்தம்பழத்தை வதக்கி எடுக்கவும்
  3. சர்க்கரை சேர்க்கவும்
  4. அதை பழத்தின் மேல் பொதியவும்
  5. அதன் மேல் துருவிய தேங்காய் கொண்டு உருட்டி எடுக்கவும்
  6. குச்சிக்குள் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்