வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்பால் பரோட்டா/ தேங்காய் குருமா

Photo of Coconut milk parotta/coconut  kurma by hajirasheed haroon at BetterButter
497
1
0.0(0)
0

தேங்காய்பால் பரோட்டா/ தேங்காய் குருமா

Sep-10-2018
hajirasheed haroon
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்பால் பரோட்டா/ தேங்காய் குருமா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய்ப்பால் பரோட்டா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. மைதா மாவு ஒரு கப்
  3. தேங்காய் பால் அரை கப்
  4. உப்பு ஒரு பின்ச்
  5. சக்கரை ஒரு ஸ்பூன்
  6. என்னை 6 ஸ்பூன்
  7. தேங்காய் குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்
  8. தேங்காய் விழுது ஒரு கப்
  9. வெங்காயம் நான்கு
  10. தக்காளி-2
  11. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  12. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை ஸ்டார் தாளிப்பதற்கு
  13. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  14. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  15. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  16. உப்பு தேவையான அளவு
  17. தேவையான அளவு எண்ணெய்
  18. தேங்காய் விழுது அரைப்பதற்கு தேவையான பொருட்கள்
  19. தேங்காய் ஒரு கப்
  20. கசகசா ஒரு டீஸ்பூன்
  21. சோம்பு அரை டீஸ்பூன்
  22. சீரகம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. தேங்காய்ப்பால் பரோட்டா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும் பிறகு தேங்காய் பாலை சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும் பிசைந்த மாவை 20 நிமிடம் ஊற விடவும்
  2. மாவு நன்கு ஊறியதும் அதை சப்பாத்தி கட்டையில் வைத்து பரோட்டாவடிவில் தேய்த்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்
  3. தேங்காய் விழுது அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்புசேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறி சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  5. தண்ணீர் நன்கு கொதி வந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  6. ஈஸியான தேங்காய் குருமா தயார் இதில் விருப்பம் இருந்தால் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்