வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழ பொடி

Photo of Banana powder by Akshara Thambiraj at BetterButter
1102
3
0.0(0)
0

நேந்திரம் பழ பொடி

Sep-10-2018
Akshara Thambiraj
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழ பொடி செய்முறை பற்றி

நேந்திரம் பழ பொடியில் கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வாழைத்தாரில் இருந்து எடுக்கப்பட்ட நேந்திரம் காய்கள்-4

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தின் இரு முனைகளை நறுக்கி
  2. தோலை உரித்துக் கொள்ளவும்
  3. பின்னர் அதை சிறு துண்டுகளாக துருவி கொள்ளவும்
  4. துருவிய துண்டுகளை காய வைத்து கொள்ளவும்
  5. மொறு மொறுப்பாக மாறும் வரை காய விடவும்
  6. (2 -3) நாட்கள் காய வைத்து எடுக்கவும்
  7. பின்னர் அதை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  8. அரைத்த பொடியை சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்
  9. பின்னர் டப்பாவில் போட்டு வைக்கவும்
  10. 1 மாதம் வரை வைத்து பயண்படுத்தலாம்
  11. தேவைப்படும் போது சிறிது பொடி தண்ணீர் சேர்த்து கலந்து
  12. ஸ்டவில் வைத்து கிளறி அது நண்கு வெந்ததும் அதனுடன் சர்க்கரை நெய் சேர்த்து கிளறி இறக்கவும்
  13. நேந்திரம் பழ ஸ்வீட் செய்து கொள்ளவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்