வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பொதியப்பட்ட சிக்கன்

Photo of Coconut crusted baked chicken by Sumaiya Arafath at BetterButter
212
1
0.0(0)
0

தேங்காய் பொதியப்பட்ட சிக்கன்

Sep-10-2018
Sumaiya Arafath
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பொதியப்பட்ட சிக்கன் செய்முறை பற்றி

தேங்காயின் வாசம் நிறைந்த சிக்கன்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • பேக்கிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோழி இறைச்சி 250கிராம்
  2. தேங்காய் பால் 1 கப்
  3. துருவிய தேங்காய் 1 1/2 கப்
  4. முட்டை 2
  5. மைதா 4 தே.க
  6. ரொட்டி பொடி 1 கப்
  7. மிக்ஸட் ஹெர்ப்ஸ் 2 தே.க
  8. இஞ்சி பூண்டு 1 தே.க
  9. ந.மிளகு 1 தே.க
  10. உப்பு தேவைக்கு

வழிமுறைகள்

  1. சிக்கனை நனறாக கழுவி வைக்கவும்
  2. முட்டை மற்றும் தேங்காய் பாலை நன்றாக அடித்து வைக்கவும்.உப்பு சேர்க்கவும்
  3. அதில் சிக்கனை 2 மணிநேரம் ஊறவைக்கவும்
  4. ஒரு பாத்திரத்தில் பிரட் தூள்,இஞ்சி பூண்டு ,ந.மிளகு,உப்பு,மைதா மாவு ,தேங்காய்,மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் எல்லாம் மிக்ஸ் செய்து வைக்கவும்
  5. ஊறவைத்த சிக்கனை தேங்காய் கலவையில் பிரட்டி பேக்கிங் டிரே யில் வைக்கவும்
  6. சூடுபடுத்தப்பட்ட ஒவணில் 170 வெப்பத்தில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்