வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பருப்பு உசிலி

Photo of Banana stem paruppu usili by Krishnasamy Vidya Valli at BetterButter
0
0
0(0)
0

வாழைத்தண்டு பருப்பு உசிலி

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பருப்பு உசிலி செய்முறை பற்றி

ஆரோக்கியமான கறி வகை இது

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது 1/2 கப்
  2. உப்பு 1/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி 4 சிட்டிகை
  4. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  5. உசிலிக்கு:
  6. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு தலா 1 மேஜைக்கரண்டி
  7. மிளகாய் வத்தல் 1
  8. உப்பு 1/8 தேக்கரண்டி
  9. பெருங்காயம் 4 சிட்டிகை
  10. தாளிக்க
  11. எண்ணெய் 1 தேக்கரண்டி
  12. கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. பருப்புகளை அரைமணிநேரம் ஊறவைத்து உப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  2. வாழைத்தண்டை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குழையாமல் வேகவைத்து கொள்ளவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  4. உதிர்உதிராக வந்ததும் வாழைத்தண்டு சேர்த்து வதக்கவும்
  5. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  6. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்