வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சதுரவறுவல்

Photo of Raw banana square chips by Krishnasamy Vidya Valli at BetterButter
439
0
0.0(0)
0

வாழைக்காய் சதுரவறுவல்

Sep-10-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சதுரவறுவல் செய்முறை பற்றி

கல்யாண சாப்பாட்டில் இந்த வறுவல் போடுவார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1/2
  2. உப்பு காரப்பொடி தலா 1/8 தேக்கரண்டி
  3. பெருங்காயம் 2 சிட்டிகை
  4. மஞ்சள் பொடி 1 சிட்டிகை
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. வாழைக்காயை சதுரம் சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மஞ்சள் பொடி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  3. உப்பு காரப்பொடி பெருங்காயம் சேர்த்து தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்