வீடு / சமையல் குறிப்பு / கறுப்பு எள்ளு துவையல்

Photo of Black sesame seeds chutney by Fathima Beevi at BetterButter
402
1
0.0(0)
0

கறுப்பு எள்ளு துவையல்

Sep-10-2018
Fathima Beevi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கறுப்பு எள்ளு துவையல் செய்முறை பற்றி

கறுப்பு எள்ளு துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கறுப்பு எள்ளு - 4 டேபிள் ஸ்பூன்
  2. தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் - துருவியது
  3. உளுந்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  4. பூண்டு - 5
  5. காய்ந்த சிகப்பு மிளகாய் - 4
  6. புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
  7. பெருங் காயத்தூள் - ஒரு சிட்டிகை
  8. எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
  9. உப்பு- தேவைக்கு
  10. தாளிக்க:
  11. எண்ணெய் - 1/2 டீஸ்பூன் 
  12. கடுகு - 1/4 டீ ஸ்பூன்
  13. சிறிய வெங்காயம்- 2- நறுக்கியது
  14. கருலேப்பில்லை- சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எள்ளு சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்
  2. பின் வறுத்த எள்ளை வேறொரு பாத்திரத்தில் மாற்றி வைத்து விட்டு, கடாயில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், புளி, காயப் பொடி சேர்த்து சிறிது வறுக்கவும்.
  3. வறுத்த கவலையுடன், வறுத்த எள்ளு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
  4. பின்பு  தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து துவையளுடன் சேர்த்து  கலக்க வேண்டும்
  5. எள்ளு துவையல் தயார். கறுப்பு உளுந்து சாதம், சுடு கஞ்சி, இரசம் சாதத்துடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்