வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் வாழைப்பழ தேங்காய் மபின்ஸ்(சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்காது). இயற்கையான புதுமையான பார்ட்டி ஸ்டார்ட்டர்

Photo of PINEAPPLE BANANA COCONUT MUFFINS (NO SUGARS AND BETTER ADDED ) INNOVATIVE NATURAL PARTY STARTERS. by Mallika Udayakumar at BetterButter
2
0
0(0)
0

பைனாப்பிள் வாழைப்பழ தேங்காய் மபின்ஸ்(சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்காது). இயற்கையான புதுமையான பார்ட்டி ஸ்டார்ட்டர்

Sep-11-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் வாழைப்பழ தேங்காய் மபின்ஸ்(சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்க்காது). இயற்கையான புதுமையான பார்ட்டி ஸ்டார்ட்டர் செய்முறை பற்றி

கிட்ஸ் பார்ட்டிக்கு மிக விரைவில் 50 நம்பர்ஸ் ஒரு மணி நேரத்தில் தயார் செய்துவிடலாம்.கோதுமையால் செய்த சத்தான சிற்றுண்டி, செய்வது மிகவும் சுலபம்,குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

செய்முறை டாக்ஸ்

 • తేలికైనవి
 • రాత్రి విందు
 • బేకింగ్
 • భోజనానికి ముందు తినే పతార్థాలు / అపెటైజర్
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. கோதுமை-1 1/2 கப்(12nos மபின்ஸ் வரும்)
 2. வாழைப்பழம்-1(மைய நசுக்கியது))
 3. தேங்காய் -1/2 கப்(சீவியது)
 4. தேங்காய் எண்ணெய்-1/3 கப்
 5. பைனாப்பிள்ப்பழம்-4 துண்டுகள்(பொடியாக நறுக்கியது)
 6. தேன்-1/2 கப்
 7. முட்டை- 1
 8. பால் -1/4 கப்
 9. பேக்கிங் சோடா-1/2 ஸ்பூன்
 10. பேக்கிங் பொடி- 1 1/2 ஸ்பூன்
 11. உப்பு-ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

 1. மேற்கூறிய அனைத்தையும் எடுத்து வைத்து கொள்ளவும்‌.
 2. கனிந்த வாழைப்பழம் ஒன்று எடுத்து பைனாப்பிள் கலவையில் சேர்க்கவும்.
 3. முட்டையை நன்கு அடித்து கொள்ளவும் அதில் கீழே உள்ள பொருட்களை சேர்த்து வைக்கவும்
 4. தேங்காய் எண்ணெய்,பால் ,தேன் முதலியவற்றை அடித்த முட்டையில் சேர்க்கவும்.
 5. கோதுமை,பைனாப்பிள் ,சோடா,உப்பு ,மற்றும் முட்டை கலவையை சேர்த்து கொண்டு .வேண்டும் என்றால் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
 6. இதனை மைக்ரே வேவ்வில் வைத்து கொள்ளவும் .அது வெந்து விட்டதா என்று பார்க்க ஒரு கூர்மையான மைகோதி போல உள்ளதில் குத்தினால் வெந்திருந்தால் ஒட்டாமல் வரும்.
 7. இதை அலங்கரிக்க தேங்காய் சீவலை தூவி செய்யவும்.
 8. 50 மபின்ஸ்சை ஒரு மணி நேரத்தில் பார்டிக்கு நாமே செய்து அசத்தலாம் ‌.
 9. மிக ஆரோக்கியமான ,சத்துள்ள ,முற்றிலும் இயற்கையான முறையில் செய்த அருமையான புதுமையான மபின்ஸ் தயார்
 10. ருசிக்க தயாரா
 11. செய்து அசத்துங்கள் பலே! பலே!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்