வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தேங்காய் சாதம்

Photo of Tomato coconut rice by poorani Kasiraj at BetterButter
36
0
0.0(0)
0

தக்காளி தேங்காய் சாதம்

Sep-11-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தேங்காய் சாதம் செய்முறை பற்றி

அரைத்த தக்காளி தேங்காய் விழுது சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. நெய் 3 ஸ்பூன்
  2. உப்பு
  3. தக்காளி-3
  4. தேங்காய் கால் கப்
  5. பட்டை ஒன்று
  6. கிராம்பு ஒன்று
  7. கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
  8. குழம்பு மசாலா தூள் அரை ஸ்பூன்
  9. கொத்தமல்லி ஒரு க
  10. பூண்டு 4 பல்
  11. இஞ்சி ஒரு இன்ச்
  12. அரிசி ஒரு கப்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி கொத்தமல்லி தேங்காய் துருவல் சீரகம் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்
  2. குக்கரில் நெய் விடவும்
  3. அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்
  4. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  6. அரிசியை சேர்த்துக் கிளறவும்
  7. இரண்டரை கப் தண்ணீர் சேர்க்கவும்
  8. உப்பு சேர்க்கவும நன்கு கொதித்ததும் குக்கரை மூடவும்
  9. இரண்டு விசில் விடவும்
  10. குக்கரை திறந்து மேலும் சிறிது கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி பரிமாறவும்
  11. தக்காளி தேங்காய் சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்