வீடு / சமையல் குறிப்பு / வாழை இலை புள்பாயில்

Photo of Bananaleaf full boil by poorani Kasiraj at BetterButter
1110
1
0.0(0)
0

வாழை இலை புள்பாயில்

Sep-11-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழை இலை புள்பாயில் செய்முறை பற்றி

வாழை இலை புள்பாயில்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. முட்டை ஒன்று
  2. வாழையிலை துண்டு
  3. உப்பு
  4. மிளகு தேவையான அளவு
  5. சீரகம் தேவையான அளவு￰
  6. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்
  2. தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் தடவி தோசைக் கல்லின் மீது வைக்கவும்
  3. வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி முட்டையை உடைத்து ஊற்றவும்
  4. முட்டைக்கு தேவையான உப்பு மிளகாய் மிளகுத்தூள் சீரகம் சேர்க்கவும்
  5. முட்டையின் மேல் மற்றொரு வாழை இலையை வைத்து மூடி விடவும்
  6. முட்டையை இலையோடு சேர்த்து மேனிக்கு திருப்பி போட்டு வேக விடவும்
  7. வாழையிலை புல்பாயில் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்