வீடு / சமையல் குறிப்பு / காரமலைஸ்ட் வாழைப்பழ லாலிபாப்

Photo of Caramelized banana lollipop by Sumaiya shafi at BetterButter
323
0
0.0(0)
0

காரமலைஸ்ட் வாழைப்பழ லாலிபாப்

Sep-11-2018
Sumaiya shafi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காரமலைஸ்ட் வாழைப்பழ லாலிபாப் செய்முறை பற்றி

காரமலைஸ்ட் பனானா லாலிபாப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழை பழம் 2
  2. சாக்கலேட்டு bar 1
  3. வெண்ணெய் 40 கிராம்
  4. சர்க்கரை அல்லது தேன்-சிறிதளவு
  5. பட்டை தூள்- ஒரு பின்ச்(விருப்பபட்டால்)
  6. Sprinkles-நிறைய வண்ணத்தில்
  7. காய்ந்த தேங்காய் தூள்-சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
  2. தவாவில் வெண்ணெய் மற்றும் தேன் அல்லது சர்க்கரை சேர்த்து வாழை பழத்தை பொரித்து எடுக்கவும்.
  3. பின் microwave யில் சாக்கலேட்டு துண்டுகளுடன் வெண்ணெய் சேர்த்து ஊருக்கி பொரித்த வாழைப்பழம் மேல் ஊற்றி sprinkles அல்லது காய்ந்த தேங்காய் தூள் தூற்றி விட்டு பிரீஸர் யில் 1 மணி நேரம் வைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்