வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ புளிக்குழம்பு

Photo of Valaipoo pulikulambu by poorani Kasiraj at BetterButter
481
0
0.0(0)
0

வாழைப்பூ புளிக்குழம்பு

Sep-11-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ புளிக்குழம்பு செய்முறை பற்றி

வாழைப்பூவில் செய்யப்பட்ட புளிக்குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைப்பூ
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. பூண்டு 4 பல்
  5. புளிக்கரைசல் கால் கப் திக்கான
  6. குழம்பு மசாலா தூள் ஒரு ஸ்பூன்
  7. தேங்காய்த்துருவல் 3 ஸ்பூன்
  8. சீரகம் அரை ஸ்பூன்
  9. மிளகு அரை ஸ்பூன்k
  10. கருவேப்பிலை
  11. வெல்லம் சிறு துண்டு
  12. கடுகு ஒரு ஸ்பூன்.
  13. எண்ணெய் 3ஸ்பூன்
  14. வெந்தயம் அரை டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவில் உள்ள நடு நரம்பு அதனை எடுத்துவிட்டு நன்கு ஆய்ந்து கிளீன் பண்ணி கொள்ளவும்
  2. புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை வதக்கவும்
  5. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும்
  6. வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்
  7. ஒரு மிக்ஸி ஜாரில் சிறிது வெங்காயம் சிறிது தக்காளி சீரகம் மிளகு கறிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்
  8. அரைத்த விழுதை வாழைப்பூவுடன் சேர்த்து கிளறவும்
  9. உப்பு சேர்க்கவும்
  10. நன்கு கொதித்து வெந்ததும் புளியை ஊற்றவும்
  11. மூடி போட்டு வேக விடவும்
  12. வெல்லம் சேர்க்கவும்
  13. ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  14. குழம்பில் ஊற்றவும்
  15. வாழைப்பூ புளி குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்