வீடு / சமையல் குறிப்பு / ஏத்தம்பழ புளிசேரி (நேந்திர வாழைப்பழ புளிசேரி)

Photo of Ethampazha puliseri by Krishnasamy Vidya Valli at BetterButter
389
0
0.0(0)
0

ஏத்தம்பழ புளிசேரி (நேந்திர வாழைப்பழ புளிசேரி)

Sep-11-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஏத்தம்பழ புளிசேரி (நேந்திர வாழைப்பழ புளிசேரி) செய்முறை பற்றி

புளிப்பு இனிப்பு உப்பு காரம் சேர்ந்த அருமையான சுவையுடன் இருக்கும் இந்த ஏத்தம்பழ புளிசேரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஏத்தம் பழம் 1/2
  2. உப்பு 1/2 தேக்கரண்டி
  3. தயிர் அரை கப்
  4. மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
  5. தேங்காய் எண்ணெய்/நெய் 1/2 தேக்கரண்டி
  6. அப்படியே அரைக்க தேவையானவை
  7. தேங்காய் துருவல் அரை கப்
  8. பச்சை மிளகாய் ஒன்று அல்லது 2
  9. சீரகம் அரை தேக்கரண்டி
  10. தாளிக்க தேவையானவை
  11. தேங்காய் எண்ணெய் 1/2 தேக்கரண்டி
  12. கடுகு அரை தேக்கரண்டி
  13. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  14. மிளகாய் வத்தல் 1

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  2. தயிரில் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து நன்றாகப் கடைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு ஏத்தம்பழத்தை வதக்கிக் கொள்ளவும்
  4. அரைத்த விழுது சேர்த்து கிளறவும்
  5. தயிர் உப்பு கலவையை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
  6. தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்