வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ ஊத்தாப்பம்

Photo of Banana flower uttappam by hajirasheed haroon at BetterButter
331
1
0.0(0)
0

வாழைப்பூ ஊத்தாப்பம்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ ஊத்தாப்பம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு ஒரு கப்
  2. வாழைப்பூ ஒரு கப்
  3. வெங்காயம் ஒன்று
  4. குடை மிளகாய் நறுக்கியது கால் கப்
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கிய வாழைப்பூ உப்பு சேர்த்து வாழைப்பூ வேகும் வரை கிளறவும்
  2. பொடியாக நறுக்கிய குடை மிளகாய் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்
  3. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசையாக ஊற்றி அதில் செய்து வைத்துள்ள வாழைப்பூ குடைமிளகாய் மசாலா வைத்து எண்ணை ஊற்றி இருபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும்
  4. சுவையான ஈஸியான வாழைப்பூ ஊத்தாப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்