வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ தேங்காய் கூட்டு

Photo of Banana flower coconut kootu by hajirasheed haroon at BetterButter
382
2
0.0(0)
0

வாழைப்பூ தேங்காய் கூட்டு

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ தேங்காய் கூட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ ஒரு கப்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. வேகவைத்த துவரம் பருப்பு கால் கப்
  4. வெங்காயம் 2
  5. பச்சை மிளகாய் ஒன்று
  6. பெருங்காயத் தூள் ஒரு பின்ச்
  7. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் வாழைப்பூவில் உப்பு மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு அதில் பெருங்காயத்தூள் வேகவைத்த வாழைப்பூ துவரம்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்கவிடவும்
  3. தண்ணீர் நன்கு வற்றிய உடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும் பிறகு பரிமாறலாம்
  4. சுவையான வாழைப்பூ தேங்காய் கூட்டு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்