BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய்ப்பால் பூண்டு குழம்பு

Photo of Thaengkaipaal poondu kulambu by poorani Kasiraj at BetterButter
0
0
0(0)
0

தேங்காய்ப்பால் பூண்டு குழம்பு

Sep-11-2018
poorani Kasiraj
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய்ப்பால் பூண்டு குழம்பு செய்முறை பற்றி

தேங்காய்ப்பால் பூண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ఉడికించాలి
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பூண்டு ஒரு கப்
  2. தேங்காய்ப் பால் ஒரு கப்
  3. புளி கால் கப்
  4. வெங்காயம் ஒன்று
  5. தக்காளி-2
  6. கருவேப்பிலை சிறிது
  7. குழம்பு மசாலா தூள் ஒரு ஸ்பூன்o
  8. சீரகம் கால் ஸ்பூன்
  9. நல்லெண்ணெய் 3 கரண்டி
  10. கடுகு அரை ஸ்பூன்
  11. வெந்தயம் சிறிது
  12. வெல்லம் சிறிது

வழிமுறைகள்

  1. பூண்டினை தோலுரித்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்
  2. தேங்காயை துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  4. வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. குழம்பு மசாலா தூள் சேர்க்கவும்
  7. நன்கு பூண்டு வதங்கி எண்ணெய் பிரிந்து பிறகு இரண்டாம் தேங்காய்ப் பால் சேர்க்கவும்
  8. நன்கு கொதித்து கெட்டியானதும் முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும
  9. சிறிது கொதித்தவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவும்
  10. தேங்காய்ப்பால் பூண்டு குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்