வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் கேரட் கேசரி

Photo of Banana carrot kesari by poorani Kasiraj at BetterButter
137
2
0.0(0)
0

வாழைப்பழம் கேரட் கேசரி

Sep-11-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் கேரட் கேசரி செய்முறை பற்றி

வாழைப்பழம் கேரட் கேசரி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ரவை கால் கப்
  2. வாழைப்பழம் ஒன்று
  3. கேரட் 3
  4. பால் இரண்டு டம்ளர்
  5. முந்திரி சிறிது
  6. நெய் 3 ஸ்பூன்
  7. வெல்லக் கரைசல்o
  8. ஏலக்காய்த்தூள்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அதே கடாயில் ரவையை வறுக்கவும்
  3. வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  4. கேரட்டினை 2 டம்ளர் பால் ஊத்தி மைய அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்
  5. வறுத்த ரவையுடன் கேரட் ஜூஸ் ஊற்றி கொதிக்க விடவும்o
  6. வெட்டி வைத்து வாழைப்பழங்களை போடவும்
  7. தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கவும்.நெய் சேர்த்துக் கொள்ளவும்
  8. ரவை சேர்த்து வந்தவுடன் வெல்லக் கரைசல் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  9. நன்கு வேந்து குபுகுபு என்று முட்டை வரும் சமயத்தில் சிறிது நெய் சேர்த்து வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  10. கேரட் வாழைப்பழம் கேசரி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்