வீடு / சமையல் குறிப்பு / வரகு குழிப்பணியாரம்

Photo of varagu kulipaniyaram by Vani Harvish at BetterButter
431
0
0.0(0)
0

வரகு குழிப்பணியாரம்

Sep-11-2018
Vani Harvish
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வரகு குழிப்பணியாரம் செய்முறை பற்றி

சத்தாண உணவு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வரகு அரிசி மாவு - 1கப்
  2. கோதுமை மாவு - 1/4 கப்
  3. வாழைப்பழம் - 2
  4. தேங்காய் துறுவல் - 1/4 கப்
  5. வெல்லம் - 1/4 கப்
  6. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
  7. நெய் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்துக் வடிகட்டி கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் வரகு அரிசி மாவு, கோதுமை மாவு, பழம், தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய் தூள்
  3. சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. (தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்)
  5. பிறகு அப்பம் கல்லை ஸ்டவில் வைத்து சூடாணதும்
  6. அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்
  7. இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்