BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் சாதம்

Photo of Coconut milk rice by Swarna Vijayakumaar at BetterButter
173
0
0(0)
0

தேங்காய் பால் சாதம்

Sep-11-2018
Swarna Vijayakumaar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் சாதம் செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி - 1 கப்
  2. தேங்காய் பால் - 2 கப்
  3. பச்சை மிளகாய் - 3
  4. வெங்காயம் - 1
  5. பூண்டு - 5 பல்
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  7. உப்பு - தேவைக்கு
  8. பட்டை கிராம்பு தலா - 2
  9. ஏலக்காய் -1
  10. பிரிஞ்சி இலை - 1
  11. நெய் - 3 ஸ்பூன்
  12. புதினா - சிறிதளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு பட்டை ,கிராம்பு ,ஏலக்காய், பிரிஞ்சி இலை ,சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு ,ப,மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
  2. அரிசி,புதினா சேர்த்து வதக்கவும்.
  3. தேங்காய் பால்,உப்பு சேர்த்து 3 விசில் வைத்து இறக்கவும்.
  4. சுவையான தேங்காய் பால் சாதம் ரெடி.. வெஜ் குருமா,சிக்கன் கிரேவியுடன் சாப்பிடலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்