BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைபழ ப்ரவுன் ரைஸ் குழிபணியாரம்

Photo of Brown rice Banana KuzipaNiyaaram by Jaleela Kamal at BetterButter
0
1
0(0)
0

வாழைபழ ப்ரவுன் ரைஸ் குழிபணியாரம்

Sep-11-2018
Jaleela Kamal
135 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைபழ ப்ரவுன் ரைஸ் குழிபணியாரம் செய்முறை பற்றி

நார்மலாக செய்யும் குழிபணியாரத்தை நாந் செய்யும்.பல வித குழிபணியாரத்தில் இதுவும் ஒன்று.இதில் முட்டை சேர்த்தால் இன்னும்.சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • టిఫిన్ వంటకములు
  • తమిళనాడు
  • పెనం పై వేయించటం/పాన్ ఫ్రై
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గుడ్డు లేని

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ப்ரவுன் ரைஸ் அரை டம்ளர்
  2. பெரிய கனிந்த வாழைப்பழம் ஒன்று
  3. தேங்காய் இரண்டு பத்தை
  4. வெல்லம் இரண்டு அச்சு
  5. மைதா அரை கப்
  6. ஏலக்காய் 2
  7. பாதாம் பருப்பு பொடித்தது ஒரு தேக்கரண்டி
  8. சுக்கு பொடி கால் தேக்கரண்டி
  9. இட்லி சோடா ஒரு சிட்டிக்கை
  10. உப்பு ஒரு சிட்டிக்கை
  11. எண்ணை சுட தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ப்ரவுன் ரைஸை இரண்டு மணி நேரம் ஊறவைத்து ஏலக்காய் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
  2. வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதில் சுக்கு சேர்த்து பாகு எடுத்து வடி கட்டவும்.
  3. அரைத்த கலவையில் மைதா சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
  4. கடைசியாக ஒரு பவுளில் வடித்த வெல்லகரைசல்,பொடித்த பாதம் மற்றும் வாழைபழத்தை நன்கு மசித்து சேர்த்து நன்கு கலக்கவும்
  5. குழிபணியார சட்டியை காயவைத்து எண்ணை விட்டு ஒரு ஒரு கரண்டி மாவு ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்.
  6. இரண்டு நிமிடம் வேக விடவுன்ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபக்கம் இரண்டு மணி நேரம் வேக விட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்