வீடு / சமையல் குறிப்பு / ப்ளெய்ன் குருமா

Photo of Plain kuruma by Swarna Vijayakumaar at BetterButter
455
0
0.0(0)
0

ப்ளெய்ன் குருமா

Sep-11-2018
Swarna Vijayakumaar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ப்ளெய்ன் குருமா செய்முறை பற்றி

.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரைக்கவும் :
  2. தேங்காய் - 1/2 கப்
  3. சோம்பு - 1/4 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் - 4
  5. மல்லிதலை - சிறிதளவு
  6. கசகசா - சிறிதளவு
  7. மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  8. பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - சிறிது
  10. தாளிக்க :
  11. வெங்காயம் - 1
  12. தக்காளி -1
  13. பூண்டு - 6 பல்
  14. கறிவேப்பிலை - 1 கொத்து
  15. எண்ணெய் - தாளிக்க
  16. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வாட்டி மிக்சியில் அரைத்தெடுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு,சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. அதில் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து வதக்கவும்.
  4. 2 தம்ளர் தண்ணீர், உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்