வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு முறுக்கு | ஆலு சாக்லி

Photo of Potato Murukku | Aloo Chakli by Babitha Costa at BetterButter
2453
184
4.5(0)
0

உருளைக்கிழங்கு முறுக்கு | ஆலு சாக்லி

Jun-22-2016
Babitha Costa
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி மாவு - 1 கப்
  2. உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு
  3. ஓமம் - 1 தேக்கரண்டி
  4. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  5. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
  6. சுவைக்கேற்ற உப்பு
  7. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்றாக பிரஷர் குக்கரில் வேகவைக்கவும். ஆறவைத்து தோலை உரித்து மிக்கரில் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கலவை பாத்திரத்தில் மாவு, அரைத்த உருளைக்கிழங்கு, ஓமம், பெருங்காயம், உப்பு, வெண்ணெய்/எண்ணெய் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். பிறகு தண்ணீரை மெல்ல சேர்த்து ஒட்டாத மாவாகப் பிசைந்துகொள்ளவும்.
  3. முறுக்கு அச்சில் எண்ணெய் தடவிக்கொண்டு மாவை நிரப்பவும். ஒரு கரண்டியில் முறுக்கைப் பிழிந்துகொள்ளவும். சூடான எண்ணெயில் மெதுவாக போடவும்
  4. அனைத்து மாவுக்கும் இதைப் போலவே செய்யவும். ஆறவைத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்