வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் pudding

Photo of Coconut water and milk pudding by Sumaiya Arafath at BetterButter
717
1
0.0(0)
0

தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் pudding

Sep-11-2018
Sumaiya Arafath
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் பால் pudding செய்முறை பற்றி

தேங்காயின் முழு சத்துக்களும் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • இந்திய
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் தண்ணீர் 1 கப்
  2. தேங்காய் கெட்டி பால் 1கப்
  3. துருவிய தேங்காய் அலங்கரிக்க
  4. தண்ணீர் 1/2 கப்
  5. கண்டன்ஸட் பால் 4 மே.க
  6. சர்க்கரை 1/2 கப்
  7. பால் 1/4 கப்
  8. கடல் பாசி 5 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் தேங்காய் தண்ணீர்,கடல் பாசி,மற்றும் தண்ணீரை 10 நிமிடம் கடல்பாசி கரையும் வரை கொதிக்க விடவும்
  2. பிறகு சர்க்கரை,பால, கண்டனஸ்ட் பால் சேர்த்து கிளரவும்
  3. கெட்டி தேங்காயு பால் சேர்த்து 1 நிமிடம் சூடாக்கி பிறகு அடுப்பை அணைக்கவும்
  4. ஆறியதும் பிரிட்ஜில் வைக்கவும்.
  5. துருவிய தேங்காயில் கலர் சேர்த்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்