வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பிரட் ரைஸ்

Photo of banana bread rice by hajirasheed haroon at BetterButter
336
1
0.0(0)
0

வாழைக்காய் பிரட் ரைஸ்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பிரட் ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேகவைத்த பாசுமதி அரிசி ஒரு கப்
  2. வாழைக்காய் 1
  3. பிரட் துண்டுகள் 2
  4. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. வெங்காயம் ஒன்று
  7. உப்பு தேவையான அளவு
  8. என்னை 4 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாழைக்காய் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரெட் துண்டுகளை பொரித்து எடுக்கவும் பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காய் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வெந்தவுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும் பிறகு வேக வைத்துள்ள பாஸ்மதி அரிசி வறுத்த புரட் துண்டுகள் பொரித்த வாழைக்காய் சேர்த்து கிளறி பரிமாறலாம்
  3. சுவையான வாழைக்காய் பிரைட் ரைஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்