வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சீக் கபாப்

Photo of Raw banana seekh kabab by Sumaiya Arafath at BetterButter
617
2
0.0(0)
0

வாழைக்காய் சீக் கபாப்

Sep-11-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சீக் கபாப் செய்முறை பற்றி

வாழைக்காய் சீக் கபாப் மிகவும் சுவை நிறைந்தது.சைவ பிரியர்களுக்கு விருந்தாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பான் பிரை
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 1
  2. உ.கிழங்கு 2 சிறியது
  3. உப்பு
  4. சோழமாவு 2 தே.க
  5. ப.மிளகாய் 3
  6. மல்லி இலை 2 மே.க
  7. இஞ்சி சிறிய துண்டு
  8. பூண்டு 5 பல்
  9. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது
  10. சீரகம் 1/2 தே.க
  11. காஷ்மீர் மிளகாய் தூள் 1 தே.க
  12. மல்லி தூள் 2 தே.க
  13. கசூரி மேத்தி 1 தே.க
  14. எண்ணணை

வழிமுறைகள்

  1. முதலில் வாழைக்காய் மற்றும் உ.கிழங்கை வேகவைக்கவும்.குக்கரில் 3 விஸில்
  2. மிக்ஸியில் ப.மிளகாய்,சீரகம்,இஞ்சி,பூண்டு,மல்லி இலை,உப்பு போட்டு அரைக்கவும்
  3. வாழைக்காய் மற்றும் உருளையை மசிக்கவும்
  4. வெங்காயம்,அரைத்த கலவை,கசூரி மேத்தி,மசாலா ,சோள மாவு, சிறிது எண்ணை ஆகியவைகளை மிக்ஸ் செய்யவும்
  5. கையில் எண்ணை தடவி குச்சியில் இந்த கலவையை கபாப் வடிவில் அமைக்கவும்
  6. ப்ரை பானில் எண்ணை விட்டு இதை ப்ரை செய்து எடுக்கவும்
  7. சுவையான கபாப் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்