வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Plantain bajji by Rachell Revathi Samuel at BetterButter
203
1
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Sep-11-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1
  2. கடலை மாவு 1/2 கப்
  3. அரிசி மாவு 1/4 கப்
  4. சோளமாவு 2 ஸ்பூன்
  5. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. சோடா உப்பு ஒரு பின்ச்
  10. கேசரி பவுடர் சிறிது
  11. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழக்காயை வட்ட வடிவில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு சோள மாவு மிளகாய்த்தூள் சீரகத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து கொள்ளவும்.
  3. தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு பஜ்ஜி மாவை கரைக்கவும்.சோடா உப்பு மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கிளறவும்.
  4. நறுக்கிய வாழைக்காயை மாவில் முக்கி அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுக்கவும்.
  5. சுவையான வாழைக்காய் பஜ்ஜி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்