BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் ஃபிரைட் ரைஸ்

Photo of Plantain fried rice by Rachell Revathi Samuel at BetterButter
0
2
0(0)
0

வாழைக்காய் ஃபிரைட் ரைஸ்

Sep-11-2018
Rachell Revathi Samuel
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் ஃபிரைட் ரைஸ் செய்முறை பற்றி

வாழைக்காய் வைத்து செய்யப்படும் ஃபிரைட் ரைஸ்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைக்காய் 1
  2. எண்ணெய் பொரிக்க
  3. இஞ்சி 1 சிறிய துண்டு
  4. பூண்டு 3 பல்
  5. வெங்காயம் 1
  6. முட்டை 1
  7. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  8. மிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்
  9. சோயா சாஸ் 1/ 2 ஸ்பூன்
  10. தக்காளி சாஸ் 1 ஸ்பூன்
  11. சாதம் 2 கப்
  12. உப்பு தேவையான அளவு
  13. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  3. பொரித்து எடுத்த துண்டுகள்
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறியதாக நறுக்கிய இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
  5. நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் முட்டை ஊற்றவும்.
  6. உப்பு மிளகாய்த்தூள் மிளகுசீரகத்தூள் சேர்க்கவும்.
  7. முட்டை வதங்கியதும் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
  8. சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
  9. சாதம் சேர்த்து நன்றாக கிளறவும்.
  10. தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.கொத்தமல்லி தழை தூவி விடவும்.
  11. சுவையான வாழைக்காய் ஃபிரைட் ரைஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்