வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ கோலா உருண்டை

Photo of Valai poo balls by Andal Kannan at BetterButter
539
0
0.0(0)
0

வாழைப்பூ கோலா உருண்டை

Sep-11-2018
Andal Kannan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ கோலா உருண்டை செய்முறை பற்றி

சுவையான வாழைப்பூ கோலா உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பூ 1
  2. வெங்காயம் 2
  3. இஞ்சி சிறு துண்டு
  4. பூண்டு 5
  5. சோம்பு ஒரு ஸ்பூன்
  6. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  7. உப்பு ருசிக்கேற்ப
  8. கடலை மாவு அரை கப்
  9. ரீஃபைண்ட் ஆயில் ஒரு கப்

வழிமுறைகள்

  1. முதலில் வாழைப்பூவை ஆய்ந்து எடுக்கவும்
  2. வாழைப்பூவில் இருந்து திருடனை எடுக்கவும்
  3. மிக்ஸியில் பூண்டு இஞ்சி வெங்காயம் சேர்க்கவும்
  4. அதனுடன் வாழைப்பூ மிளகாய்த்தூள் உப்பு சேர்க்கவும்
  5. நன்றாக நீர்விட்டு அரைத்து கடலை மாவுடன் உருட்டி எடுக்கவும்
  6. செய்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  7. சுவையான வாழைப்பூ கோலா உருண்டை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்