வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் சிப்ஸ்

Photo of Plantain chips by Rachell Revathi Samuel at BetterButter
352
1
0.0(0)
0

வாழைக்காய் சிப்ஸ்

Sep-11-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

வாழைக்காய் வைத்து செய்யப்படும் சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 1
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  4. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. வாழைக்காயை மெல்லியதாக வட்ட வடிவில் சீவி எடுத்துக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வாழைக்காயை பொரித்து எடுக்கவும். அடுப்பை மெல்லியதாக வைத்து பொரிக்கவும்.
  3. பொரித்த சிப்ஸில் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறினால் சுவையான மொறு மொறு வாழைக்காய் சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்