வீடு / சமையல் குறிப்பு / COCONUT MILK JEIIY ROSES AND COCONUT MILK KESARI !

Photo of COCONUT MILK JEIIY ROSES AND COCONUT MILK KESARI ! by Ramani Thiagarajan at BetterButter
508
3
0.0(1)
0

COCONUT MILK JEIIY ROSES AND COCONUT MILK KESARI !

Sep-11-2018
Ramani Thiagarajan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை - 1கப்
  2. தேங்காய் பால் -(கேசரிக்கு 1 கப், ரோஜாக்களுக்கு 1கப்)
  3. சர்க்கரை - 1 1/2 கப்
  4. ஏலக்காய்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. குங்குமப்பூ - 2 சிட்டிகை
  6. தண்ணீர் - 3கப்
  7. ஜெல்லி பவுடர் 1 பேக்கெட்
  8. ஜெலடின் - 1 தேக்கரண்டி
  9. தேங்காய் எஶென்ஶ் 1 தேக்கரண்டி
  10. நெய் - 4 மேஜைகரண்டி
  11. முந்திரி துண்டுகளாக நறுக்கியது 2 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. ரவையை 1 தேக்கரண்டி நெய்யில் நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.
  2. தண்ணீரையும்,1 கப் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கும் போது ரவை சேர்த்து கிளறவும்.
  3. ரவை வெந்த பிறகு ஒரு கப் சர்க்கரை,குங்குமப்பூ,ஏலக்காய்தூள்,மீதி உள்ள நெய் சேர்த்து கிளறவும்.
  4. நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
  5. சுருண்டு வரும் போது நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி மேலே நெய் தடவி வைக்கவும்.
  6. ஒரு தேக்கரண்டி ஜெலடினை தண்ணீரில் ஊறவைக்கவும்.
  7. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
  8. சர்க்கரை தண்ணீரில் ஜெலடின் பவுடரை சேர்க்கவும்.
  9. சேர்த்த உடன் இவ்வாறு இருக்கும்.
  10. நன்கு கிளறி விடவும்.
  11. மோல்டில் ஊற்றி ரோஜாக்களை எடுத்து வைக்கவும்.
  12. தேங்காயை அரைத்தது பால் எடுத்துக் கொள்ளவும்.
  13. சர்க்கரை, ஊறிய ஜெலடின், தேங்காய் எஶென்ஶ்,தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு காய்ச்சி ஆரவைத்து மோல்டில் ஊற்றவும்.
  14. மோல்டில் ஊற்றிய தேங்காய்ப்பால் மேல் செட் செய்து வைத்துள்ள ஜெல்லி ரோஜாக்களை பொருத்தி குளிர் சாதனப்பெட்டியில் வைத்து செட் செய்யவும்.
  15. கேசரியின் மேல் தயாரித்த ரோஜா மலர்களை வைத்து, மாதுளை முத்துக்கள்,ப்ளூ பெர்ரிகள் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Ramani Thiagarajan
Sep-11-2018
Ramani Thiagarajan   Sep-11-2018

இது ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். குழந்தைகளைக் கவரும் உணவு ஆகும்.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்