வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் இனிப்பு பஜ்ஜி

Photo of Banana sweet bajji by hajirasheed haroon at BetterButter
500
2
0.0(0)
0

வாழைப்பழம் இனிப்பு பஜ்ஜி

Sep-11-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் இனிப்பு பஜ்ஜி செய்முறை பற்றி

ஸ்வீட்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் ஒன்று
  2. கோதுமை மாவு ஒரு கப்
  3. ரவை கால் கப்
  4. சர்க்கரை கால் கப்
  5. ஏலக்காய் தூள் ஒரு பின்ச்
  6. பேக்கிங் சோடா ஒரு பின்ச்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு ரவை சர்க்கரை பேக்கிங் சோடா ஏலக்காய் தூள் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்
  4. எண்ணெய் நன்கு சூடானதும் நறுக்கிய வாழைப்பழத்தை கோதுமை மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. அடுப்பை சிறு தீயில் வைத்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான வாழைப்பழம் இனிப்பு பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்