வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழம் சாக்லேட் மில்க் ஷேக்

Photo of Banana  chocolate milkshake by hajirasheed haroon at BetterButter
394
1
0.0(0)
0

வாழைப்பழம் சாக்லேட் மில்க் ஷேக்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழம் சாக்லேட் மில்க் ஷேக் செய்முறை பற்றி

கோல்ட் ட்ரிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைப்பழம் 2
  2. பால் இரண்டு டம்ளர்
  3. சக்கரை 4 ஸ்பூன்
  4. சாக்லேட் சிரப் கால் கப்
  5. ஐஸ் கட்டிகள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழம் பால் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி அதில் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழம் பாலை ஊற்றவும்
  3. ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறலாம்
  4. ஈஸியான குழந்தைகள் விரும்பி குடிக்கக்கூடிய வாழைப்பழம் சாக்லேட் மில்க் ஷேக் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்