வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் கலந்த கேரட் பீன்ஸ் பொரியல்

Photo of Coconut mix carrot beans poriyal by hajirasheed haroon at BetterButter
688
0
0.0(0)
0

தேங்காய் கலந்த கேரட் பீன்ஸ் பொரியல்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் கலந்த கேரட் பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

Side dish

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கேரட் 2
  2. பீன்ஸ் 10
  3. தேங்காய் துருவல் ஒரு கப்
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. வெங்காயம் ஒன்று
  6. கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  7. உப்பு ஒரு பின்ச்
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட் பீன்ஸ் வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் உளுந்து கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் கேரட் பீன்ஸ் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து காய் வேகும் வரை
  3. பிறகு தேங்காய் துருவல் தூவி கிளறி பரிமாறலாம்
  4. காரக் குழம்பு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்