பேபி உருளைக்கிழங்கு மசாலா | Baby Potato Masala in Tamil

எழுதியவர் Gouthami Yuvarajan  |  22nd Jun 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Baby Potato Masala by Gouthami Yuvarajan at BetterButter
பேபி உருளைக்கிழங்கு மசாலாGouthami Yuvarajan
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

208

0

பேபி உருளைக்கிழங்கு மசாலா recipe

பேபி உருளைக்கிழங்கு மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Baby Potato Masala in Tamil )

  • உப்பு சுவைக்கேற்ற அளவு
  • புளித் தண்ணீர் 1.5 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் 3/4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  • கொத்துமல்லி அலங்கரிக்க
  • கறிவேப்பிலை கொஞ்சம்
  • கடுகு 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 5 தேக்கரண்டி
  • வெங்காயம் 1 நடுத்தர அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  • பேபி உருளைக்கிழங்கு 35-40

பேபி உருளைக்கிழங்கு மசாலா செய்வது எப்படி | How to make Baby Potato Masala in Tamil

  1. போதுமான தண்ணீர் விட்டு 5-6 விசில்களுக்கு பிரஷர்குக்கரில் வேகவைக்கவும். பிரஷர் அடங்கியதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கு தோலை உரிக்கவும். ஒரு முள்கரண்டியால் எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகையும் கறிவேப்பிலையையும் தாளிக்கவும்.
  3. வெங்காயத்தைச் சேர்த்து வேகும் வரைக்கும் வதக்கவும்.
  4. இப்போது உருளைக்கிழங்கு, புளித் தண்ணீர், பவுடர்களைச் சேர்க்கவும்.
  5. நன்றாகக் கலக்கவும். தளவையான உப்பைச் சேர்க்கவும்.
  6. உருளைக்கிழங்கு நன்றாக வேகவேண்டும் என்றால் சிறு நீயில் வறுக்கவும். இல்லையென்றால் அடுப்பை நிறுத்திவிட்டு அப்படியே பரிமாறவும்.
  7. கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

Reviews for Baby Potato Masala in tamil (0)