வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் உளுந்த வடை

Photo of Coconut ulundha Vadai by Rachell Revathi Samuel at BetterButter
227
1
0.0(0)
0

தேங்காய் உளுந்த வடை

Sep-11-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் உளுந்த வடை செய்முறை பற்றி

தேங்காய் சேர்த்து செய்யப்படும் உளுந்த வடை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. உளுந்து 1/4 கப்
  2. தேவையான துருவல் 1/4 கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. அரிசி மாவு 3 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் உளுந்தம் பருப்பை அரைத்து கொள்ளவும்.
  3. துருவிய தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  4. தண்ணீர் தெளித்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. அரைத்த மாவில் வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்க்கவும்.
  6. அரிசி மாவு சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
  7. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை வட்டமாக தட்டி வடையாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  8. சுவையான தேங்காய் வடை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்