வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சாதம்

Photo of Coconut rice by hajirasheed haroon at BetterButter
0
1
0(0)
0

தேங்காய் சாதம்

Sep-11-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சாதம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தேங்காய் துருவல் கால் கப்
  2. வேகவைத்த சாதம் அரை கப்
  3. தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம் கருவேப்பிலை
  4. காய்ந்த மிளகாய் இரண்டு
  5. உப்பு தேவையான அளவு
  6. என்னை நாலு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிய விடவும்
  2. பிறகு தேங்காய் துருவல் சேர்த்து எண்ணெயில் வதக்கவும்
  3. உப்பு வேக வைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்
  4. தேங்காய் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்