வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் தோசை

Photo of Plantain Dosa by Rachell Revathi Samuel at BetterButter
260
2
0.0(0)
0

வாழைக்காய் தோசை

Sep-11-2018
Rachell Revathi Samuel
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் தோசை செய்முறை பற்றி

வாழைக்காய் தோசை ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. அரிசி 1/2 கப்
  2. வாழைக்காய் துண்டுகள் 1 கப்
  3. தயிர் 3 ஸ்பூன்
  4. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை சிறிது
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வாழைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  3. மிக்ஸியில் அரிசி வெட்டிய வாழைக்காய் துண்டுகள் தயிர் சீரகத்தூள் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
  4. அரைத்த மாவை பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி தோசை ஊற்றவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான வாழைக்காய் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்