வீடு / சமையல் குறிப்பு / ராகி தேங்காய்பால் அச்சு முறுக்கு

Photo of ragi coconutmilk achu muruku by Vani Harvish at BetterButter
392
0
0.0(0)
0

ராகி தேங்காய்பால் அச்சு முறுக்கு

Sep-11-2018
Vani Harvish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ராகி தேங்காய்பால் அச்சு முறுக்கு செய்முறை பற்றி

ராகி மாவில் செய்வதால் இது ஹெல்தி ஸ்நாக்.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ராகி மாவு - 1/2 கப்
  2. அரிசி மாவு - 1/2 கப்
  3. சர்க்கரை - 1/4 கப்
  4. முட்டை - 2(வேண்டும் என்றால் சேர்த்து கொள்ளவும்)
  5. தேங்காய் பால் - 1கப்
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, முட்டை, தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. (தோசை மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும்)
  3. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  4. அச்சு முறுக்கு கம்பியை எண்ணெய்யில் 1/2 நிமிடம் வைத்து
  5. பிறகு அதை மாவில் முக்கி எடுத்து
  6. பிறகு எண்ணெய்யில் வைக்கவும்
  7. மாவு பிரியும் வரை கம்பியை எடுக்க வேண்டாம்
  8. மாவு பிரிந்ததும் கம்பியை எடுத்து விட்டு
  9. அதை மாற்றி போட்டு இறுபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்