வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சேர்த்த கத்தரி முருங்கை வாழை கூட்டு

Photo of Brinjal Drumstick Raw banana kootu with Coconut by jothi durai at BetterButter
663
1
0.0(0)
0

தேங்காய் சேர்த்த கத்தரி முருங்கை வாழை கூட்டு

Sep-11-2018
jothi durai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சேர்த்த கத்தரி முருங்கை வாழை கூட்டு செய்முறை பற்றி

சுவையான மசாலா கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் ஒன்று
  2. கத்தரிக்காய் 5
  3. முருங்கைக்காய் 1
  4. சிறிய வெங்காயம் 50 கிராம்
  5. தேங்காய் துருவல் அரை கப்
  6. குழம்பு மிளகாய்த்தூள் ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  7. கடுகு உளுந்து சிறிதளவு
  8. நல்லெண்ணெய் 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெங்காயம் தாளிக்கவும்
  2. அதனுடன் கத்தரிக்காய் வாழைக்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பின்பு முருங்கைக்காய் சேர்த்து குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  4. அரை டம்ளர் நீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வைக்கவும்
  5. சிம்மில் இரண்டு நிமிடம் வைத்து இறக்கவும்
  6. பின்பு தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்