வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு சூப்

Photo of Banana stem soup by jothi durai at BetterButter
596
1
0.0(0)
0

வாழைத்தண்டு சூப்

Sep-11-2018
jothi durai
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு சூப் செய்முறை பற்றி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பானம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைத்தண்டு கால் கிலோ
  2. சிறிய வெங்காயம் 50 கிராம்
  3. தக்காளி ஒன்று
  4. சீரகத்தூள் அரை டேபிள்ஸ்பூன்
  5. உப்பு மஞ்சள் சிறிதளவு
  6. மிளகுத்தூள் சிறிதளவு
  7. பெட்டர் பட்டர் அரை டேபிள்ஸ்பூன்
  8. பொடியாக நறுக்கிய பூண்டு 2 பல்
  9. மல்லித்தழை சிறிதளவு
  10. க்ரீம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனை உப்பு மஞ்சள் சேர்த்து 3 டம்ளர் நீர் ஊற்றி குக்கரில் வேக விடவும்
  3. மூன்று விசில் வந்ததும் இறக்கவும்
  4. நன்கு ஆறியவுடன் மிக்ஸியில் மைய அரைக்கவும்
  5. பின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும்
  6. வாணலியில் சிறிது பெட்டர் பட்டர் சேர்த்து பூண்டை அதில் நன்கு வதக்கவும்
  7. வடிகட்டிய சூப்பை சூடுபடுத்தவும்
  8. பின்பு அதில் தேவையான உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்
  9. இப்பொழுது வதக்கிய பூண்டு மல்லித்தழை கிரீம் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்