வீடு / சமையல் குறிப்பு / இளநீர் வாழைப்பழ மீன் தொட்டி

Photo of Tender coconut and banana fish tank by Sumaiya Arafath at BetterButter
377
3
0.0(0)
0

இளநீர் வாழைப்பழ மீன் தொட்டி

Sep-11-2018
Sumaiya Arafath
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இளநீர் வாழைப்பழ மீன் தொட்டி செய்முறை பற்றி

பார்க்கவும் அழகு அதுபோல் சுவையும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இளநீர் 2(தண்ணீர்)
  2. தண்ணீர் 1 கப்
  3. இளநீர் சதை (மீன் செய்ய)
  4. வாழைப்பழம் 2(மீன் செய்ய,அலங்கரிக்க)
  5. சர்க்கரை 1/2 கப்
  6. மாதுளம் ,பாதாம்,உலர் திராட்சை,புதினா இலை அலங்கரிக்க
  7. கடல் பாசி 15 கிராம்

வழிமுறைகள்

  1. முதலில் தண்ணீரில் கடல் பாசியை கொதிக்க விடவும்
  2. இளநீரை சேர்க்கவும்
  3. கண்ணாடி பாத்திரத்தில் பழம் ,மற்றும் அலங்கார பொருட்களை வைத்து அலங்கரிக்கவும்
  4. பழம் மற்றும் இளநீர் சதையில் மீன் வடிவில் வெட்டி வைக்கவும்
  5. அலங்கரித்த பௌளில் சிறிது இளநீர் கலவையை ஊற்றவும்
  6. 5 நிமிடம் கழித்து பழத்தால் செய்த மீன்களை போடவும்
  7. அதன் மேலே இளநீர் கலவையை ஊற்றி பிரிட்ஜில் செட் செய்ய வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்