வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பழ சப்பாத்தி

Photo of Banana Chapathi by Rachell Revathi Samuel at BetterButter
274
2
0.0(0)
0

வாழைப்பழ சப்பாத்தி

Sep-11-2018
Rachell Revathi Samuel
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பழ சப்பாத்தி செய்முறை பற்றி

வாழைப்பழத்தை சேர்த்து செய்யப்படும் சப்பாத்தி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வாழைப்பழம் 1
  2. கோதுமை மாவு 1/4 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
  2. கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. நன்றாக பிசைந்து பின் எண்ணெய் தடவி மூடி வைக்கவும்.
  4. சப்பாத்தி கட்டையில் தேய்த்து கொள்ளவும்.
  5. அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி சப்பாத்தியை போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
  6. இரு புறமும் திருப்பி போட்டு வேகவிடவும்.
  7. சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்